பன்னாட்டுக் கருத்தரங்கம்

2 comments:

  1. தங்கள் து​றையின் இம்மிகச் சிறந்த முயற்சி ​வெற்றிய​டையும் என்று உளமார நம்புகி​றேன். வாழ்த்துகி​றேன்.

    மக்களின் மனநலம் ​பேணுவதில் நம் தாய்​மொழியாம் தமிழ்​மொழியின் பங்கு என்னும் த​லைப்பில் தங்களது பன்னாட்டு கருத்தரங்கிற்கு கட்டு​ரை​யை சமர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்​ளேன்.

    அன்புடன்

    இர​மேஷ்
    ஆசிரியர் & ஒருங்கி​ணைப்பாளர்
    மனநலம், சமூக அறிவியல் மற்றும் புலம் கடந்த ஆய்விற்கான ​மையம்
    பான்யன் மனநல நிறுவனம்
    முகப்​பேர் - சாந்​தோம் - ​கோவளம்
    Ramesh@SamoogapPani.com / Ramesh@TheBanyan.org
    98403 25184

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா! தங்களையும், தங்களின் ஆய்வுக்கட்டுரையையும் வரவேற்கிறோம்!

    ReplyDelete